ZRB's CyberSpace - படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது - ஓர் அறிமுகம் என்ற தலைப்பிட்ட பதிவை முதலில் படியுஙள். :-)

Name:
Location: Chennai, Tamil Nadu, India

My blogs will talk for me...

Thursday, August 04, 2005

படித்ததில் பிடித்தது - ஓர் அறிமுகம்

வணக்கம். நான் மிகுந்த தாய் மொழி பற்றுக் கொண்டவனில்லை. சில வார மற்றும் மாத இதழ்களை, குறிப்பாக கல்கி, குமுதம், ஆனந்த விகடன் ஆகியவற்றை விரும்பிப் படிப்பென். அவற்றில் பல சுவையான தகவல்கள் இடம்பெறுகின்றன. அவற்றை தொகுத்துத் தருவதெ இந்த வலைப்பதிவின் நோக்கம்.

இந்த வலைப்பதிவில் பெரும்பாலும் துணுக்குகள், கவிதைகள் மற்றும் சில உபயோகமான தகவல்களை எதிர்பாருஙள். :-)

இவ்வலைப்பதிவை தமிழில் படிக்க முடியவில்லையென்றால் விக்கிபீடியாவில் உள்ள இந்த வலைப்பக்கத்தை முதலில் படியுங்கள்.